ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

img

ரயில்வே துறையை சீரழிக்காதே மத்திய அரசை கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வரும் ரயில்வே துறையை சீரழிக்கும் திட்டங்களை கைவிட வலியுறுத்தி டிஆர்இயூ தொழிற்சங்கத்தின் சார்பில் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.